| 245 | : | _ _ |a ஆனையார் கோட்டைச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 27.5 செ.மீ X 19.5 செ.மீ |
| 500 | : | _ _ |a கைப்பிடியில் சிறிய அளவில் பிள்ளையார் சுழியும் அதன்கீழ் சிறு முத்தலைச் சூலமும் வரையப்பட்டுள்ளது. சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் காசியில் பிராமண போசனத்திற்காகவும் மகேசுவர பூசையாக அன்னதானம் செய்யவும் ஆணையார் கோட்டை, மச்சூர் ஆகிய கிராமங்களைக் கொடையாக விட்ட விபரம் இச்செப்பேட்டில் கூறப்படுகிறது. இரண்டு கிராமங்களுக்கும் விரிவான எல்லைகள் கூறப்படுகின்றன. சிவகங்கை அரச மரபினருக்குரிய மெய்க்கீர்த்திகள் சில கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில இராமநாதபுரம் சேதுபதி அரசர்கட்கும் உரியவை. இச்செப்பேட்டிற்கு மற்றொரு நகலும் காசிமடத்தில் உள்ளது. |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், சிவகங்கை அரசர், ஆனையார் கோட்டை, அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் |
| 752 | : | _ _ |a ஆனையார் கோட்டை |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a சிவகங்கை அரசர் / அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் |
| 906 | : | _ _ |a 22.6.1782 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 27.5 செ.மீ X 19.5 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00165 |
| barcode | : | TVA_CPS_00165 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |